Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தற்போது ராணி மகா ராணி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளதால் ஐஸ்வர்யாவின் அட்டகாசங்கள் உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று தன்னை பற்றி புறம் பேசிய பாலாஜி, ஷாரிக், ரித்விகா ஆகியோரை மோசமாக நடத்தி அசிங்கப்படுத்தி இருந்தார்.
இதனையடுத்து இன்று ப்ரோமோவில் சென்றாயன் குடிக்கும் காபியை வாங்கி கீழே ஊற்றி விடுகிறார்.
Loading...
இதனால் கோபமான சென்றாயன் ஐஸ்வர்யாவை திட்ட பதிலுக்கு ஐஸ்வர்யாவும் திட்ட தொடங்குகிறார்.
இதனால் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட சென்றாயன் ஐஸ்வர்யாவை அடிக்க பாய்ந்தார்.
Loading...