Loading...
நடிகர் சென்றாயன் மற்றும் ராணியாக உள்ள ஐஸ்வர்யா இடையே பெரிய சண்டை நடந்தது. குரலை அதிகமாக்கி பேசியதால் அவர் மீது அழுக்கான தண்ணீர் எடுத்து ஊற்றும்படி ஐஸ்வர்யா கூறினார்.
அதை கேட்டு டென்ஷன் ஆன சென்ட்ராயன் “எனக்கு முடி தான் வாழ்க்கை. நான் பணக்காரன் இல்லை, ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். என்னால் பியூட்டி பார்லர் சென்று எதையும் சரி செய்ய முடியாது” என கோபமாக கூறினார்.
Loading...
இருப்பினும் அவர் மீது அழுக்கு தண்ணீரை ஊற்றினார் ஐஸ்வர்யா.
Loading...