Loading...
பிக்பாஸ் வீட்டில் தரப்பட்டுள்ள ராணி மகாராணி டாஸ்க் பலருக்கும் இடையே சண்டை வர காரணமாகியுள்ளது. ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பையை எடுத்து கொட்டியதால் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Loading...
இந்நிலையில் இரவு ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஏன் இப்படி செய்தார் என பேசியுள்ளார். ஐஸ்வர்யாவின் அம்மா பற்றி பாலாஜி எதோ கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டாராம், அதனால் தான் அவரை இப்படி அசிங்கப்படுத்தினேன் என ஐஸ்வர்யா கண்கலங்கி கூறியுள்ளார்.
Loading...