Loading...
பல சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதில் ராகவா லாரன்ஸ் பற்றியும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அது பற்றி சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் ‘திறமையை நிரூபித்தால் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தர தயார்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது ஒரு கவர்ச்சியான வீடியோ வெளியிட்டுள்ளார். “இது லாரன்ஸ் மாஸ்டருக்காக” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஸ்ரீரெட்டி விஜய், அஜித், தனுஷ் படங்களில் பாடல்களை டப்ஸ்மாஷ் செய்தும் வெளியிட்டுள்ளார்.
Loading...
Loading...