Loading...
அமெரிக்கா விமான ஊழியர் ஒருவர் ஆடிய நடனக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்க விமான நிறுவனங்களான வெர்ஜின் அமெரிக்கா மற்றும் அலாஸ்கா ஏர்லையன்ஸ் ஒன்றிணைந்து உள்ளன.
Loading...
இனி அலாஸ்கா ஏர்லையன்ஸ் என்ற பெயரில் இணைந்து செயல்பட உள்ள நிலையில், வெர்ஜின் அமெரிக்கா என்ற பெயரில் இறுதி முறையாக விமானம் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்த புகழ் பெற்ற பாடலை பாடி விமான ஊழியர் மிக்கி டாங்கோ, நடனமாடினார்.
பயணி ஒருவரால் படம் பிடிக்கப்பட்ட அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
Loading...