Loading...
தெலங்கானா மாநிலத்தில் சிவன் சிலையின் கழுத்தில் பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.
அந்த மாநிலத்தின் கரீம்நகரில் கோவிலின் வெளியே பிரமாண்டமான சிவன் சிலை உள்ளது. நிகழ்ச்சி நாள் அன்று சிவன் சிலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்தனர்.
Loading...
அப்போது, அந்த சிலையின் கழுத்தில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்த நிலையில் இருந்த து.
இதை கண்ட பக்தர்கள் பீதியடைந்தாலும், பின்னர் வழிபாடு செய்தனர். சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதாக புராணங்களில் கூறப்படுவதை உறுதி செய்வதே போலவே இந்த காட்சி இருப்பதாக பக்தர்கள் நெகழ்ச்சியோடு வழிபாடு செய்தனர்.இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் பதிவேற்றப்பட்டு பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன.
Loading...