Loading...
திருகோணமலை – உவர்மலை பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்த சங்கு கடத்தற்காரர்களுக்கு இடையில் கைமாறும் போது அதன் பெறுமதி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...