Loading...
கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறைந்து உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே.
கீரின் குடிப்பது பல நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.
கிரீன் டீ தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸை அதிகம் கொண்டுள்ளது.
கீரீன் டீயின் நன்மை?
Loading...
- கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைவடையும்.
- மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்
- கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கும்
- உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது
- மூச்சு சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகின்றன
- நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கடும்
- இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமல் பாதுக்காக்கும்
எப்படி எல்லாம் கிரீன் டீயை பருகலாம்?
- கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது.
- வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும்.
உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடிக்கவும் - சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது
- சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்
- எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்
கிரீன் டீ எத்தனை முறை பருகலாம்?
- கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகலாம்.
- பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
- உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது.
- கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
கிரீன் டீயின் பிற நன்மைகள்?
- கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்
- பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்
- கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்கு உதவும்
- மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது
Loading...