Loading...
விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி.
இந்த படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Loading...