Loading...
சுவிஸர்லாந்தின் Nidwalden பிராந்தியத்தில் இன்று அதிகாலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானவை பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
Loading...
சிறிய இயந்திரத்துடன் கூடிய சிறிய விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் குறித்த தகவல் இன்னும் வெளியிடபடவில்லை.
Loading...