Loading...
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணா் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Loading...
நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Loading...