Loading...
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியகுற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
அதே பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 27 வயது நிரம்பிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...