Loading...
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்த ஸ்ருதி, தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை.
மேலும், ஸ்ருதி ஹாசன் தனது லண்டன் காதலரை விரைவில் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில ஆக இருப்பதால் தான் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது திடீரென்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Loading...
இதோ அந்த புகைப்படங்கள்,
Loading...