Loading...
ஐ.நா., தடை விதித்த பிறகும், வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது தொடர்பாக ஐ.நா., அறிக்கையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் கப்பல் வழியாக எண்ணெய் பொருட்களை கைமாற்றுவது மற்றும் அயல்நாடடு ஆயுதங்கள் விற்பனை செய்ய முயல்வது போன்றவற்றில் வட கொரியா ஈடுபடுவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Loading...