தான் என்னவோ சரியாக நடந்து கொள்வது போல் எப்போதும் எல்லோரை பற்றியும் குறை கூறி வருகிறார் பாலாஜி. இப்போது பிக்பாஸ் ஒரு புது டாஸ்க் கொடுத்துள்ளார்.
நீதிமன்ற செட்டப்பில் பாலாஜி சிலரை குறித்து பேசுகிறார். அதில் ஒரு வார்த்தையை தவறாக விட உடனே மஹத் பொங்கி எழுகிறார், கோபப்படுகிறார்.
உடனே பாலாஜி எகிறிட்டு வறீயே அடிப்பியா என்னை என அவரும் கோபமாக கேட்கிறார். அதேசமயம் வழக்கம் போல் மற்ற போட்டியாளர்கள் இவர்கள் இருவரை சமாதானம் செய்வதிலேயே குறியாக உள்ளனர். இதோ பாருங்க இந்த கலாட்டா நடந்த புதிய புரொமோ
மிஸ்டர் வண்டு கோர்ட்ல இப்டிலாம் கத்தக்கூடாது! ? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/l9MQafin96
— Vijay Television (@vijaytelevision) August 6, 2018