Loading...
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்திப்பகுதியில் சற்றுமுன்னர் நடந்த விபத்தில் குடும்பத் தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் மகளுடன் பயணித்த நபர், பெற்றோர் ஏற்றிக் கொண்டு சென்ற பவுசருடன் மோதுண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Loading...