Loading...
Facebook dating சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக F8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் dating வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது Facebook dating மீதான உள்ளக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
Facebook datingஇல் முக்கியமாக டேட்டிங்கில் ஈடுபட்டால், இது தொடர்பான தகவல்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான Facebook dating தகவலை Twitter தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Loading...