Loading...
WhatsAppஇல் அதிகமாக போலி மற்றும் வதந்திகள் அதிகம் பரப்பப்படுகின்றது.
இதனை தடுக்கும் வகையில் WhatsAppஇல் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய Iphone பயன்படுத்தும் WhatsApp பயனாளர்கள் ஒரு செய்தியினை 5 முறைக்கு மேல் மற்றவர்களுக்கு பரிமாற்ற முடியாது.
Loading...
Forward மெசேஜ்களை அனுப்பும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மிகவும் வருத்தமடைய செய்யும் என குறிப்பிடப்படுகின்றது.
Forward மெசேஜ்களினால் பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
Loading...