Loading...
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தைச்சேர்ந்த 16 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற குறித்த மாணவன் படகு ஒன்றில் பயணிக்கும்போது குறித்த படகு குளத்தில் மூழ்கியுள்ளது.
Loading...
அனர்த்தம் இடம்பெற்றபோது படகில் பயணித்த 4 பேரில் மூவர் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...