Loading...
யாழ் சுழிபுரம் மாணவி ரெஜினாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Loading...
இதன்போது சிறுமி ரெஜினாவின் குடும்பத்தார் சார்பாக சட்டத்தரணி கே.சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார். இன்று ரெஜினாவின் பள்ளித்தோழியும், ரெஜினாவின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி ஒருவரும் சாட்சியமளித்தனர்.
Loading...