Loading...
உலகலகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் தனது இயல்பான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் .மேலும் சினிமாவில் அதிக உழைப்பை முதலீடு செய்து ஒரு வெற்றி பெண்ணாக திகழ்ந்த ஐஸ்வர்யா ராய் கடந்த 1994 ஆண்டு உலக அழகி பட்டத்தை தனக்கே பெற்று கொண்டார் .
இந்நிலையில் எவ்வளவு தான் வயது ஏறி கொண்டு சென்றாலும் என்றும் தன் இளமை குறையா வண்ணம் அழகு பதுமையாக இருகின்றார் .இந்நிலையில் பாரிஸ் நகரில் நடந்த போட்டோ ஷூட் ஒன்றில் படு கிளமாரக போஸ் கொடுத்துள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் கிளுகிளுப்பில் உள்ளனர்
Loading...
Loading...