Loading...
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்றைய தினம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுள்ளது.
இதன் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவான் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்காவும் இடம்பெற்றுள்ளார்.
Loading...
இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இந்திய அணியில் அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து விட்டாரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவருக்கு மாத்திரம் எப்படி அனுமதி கிடைத்தது? ஏனையவர்களின் மனைவிகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
Loading...