Loading...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு இரங்கல் அஞ்சலி செலுத்த வந்த மோடி சசிலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்ன பிறகு.. அந்த கட்சி என்ன பாடுபடுகிறது என்பதை பார்க்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தின் பக்கமே தன் ஆதிக்கத்தைச் செலுத்தாத பிரதமர் மோடியின் இன்றைய மனநிலையைப் பாருங்க சிசிகலா சிறையில் அதிமுகா சின்னா பின்னமானது இது ஜெயலலிதா அணிக்கு…
கலைஞர் கருணாநிதி இறந்த பின் வந்த மோடி கனிமொழியின் தலையில் கை வைத்து ஆறுதல் படுத்துகிறார்.. இங்கு தான் பலருக்கும் காத்திருக்கும் வியப்பு அதிமுகாவை சிதற விட்ட நிலை திமுகாவிற்கு வருமா காத்திருப்பு விடை தருமாம்…
Loading...
நீர் முட்டாளில்லை மோடி நீர் தான் சிறந்த ஆளுமையுள்ள அரசியல்வாதி….!
Loading...