Loading...
மண்ணுலக சொர்க்கத்தின் அளவுகோலாகவுள்ள விஞ்ஞானம் நரகத்தின் அளவுகோலாக ஆகிவிடக்கூடாது என்பதே விஞ்ஞானத்தின் லட்சியமாகும்.
தற்காலத்தில் எவ்வளவுதான் தொழிநுட்ப வளர்ச்சிகளை நாம் கண்டபோதும் புதிதுபுதிதாக வரும் கண்டுபிடிப்புக்கள் எம்மை நன்மைக்கு அழைத்துச்சென்றாலும் ஆபத்தான வழிகளில் கொண்டுசெல்லக்கூடிய நிலைமைகளும் காணப்படத்தான் செய்கின்றன.
Loading...
அந்தவகையில் கைபேசிகளில் விளையாடப்படும் சில விளையாட்டுக்கள் மனிதர்களை, குறிப்பாக சிறுவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவையாக விளங்குகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் பல சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டி சாகடித்த நீலத் திமிங்கிலம் விளையாட்டைத்தொடர்ந்து தற்பொழுது புதியவகை ஆபத்தான விளையாட்டு ஒன்று அறிமுகமாகியுள்ளது.
Loading...