Loading...
பிக்பாஸ் வீட்டில் செண்ட்ராயன் மீது போட்டியாளர்கள் பலருக்கும் சில நேரங்களில் அதிருப்தி இருந்தது. அவர் மீது குறை சொல்லி வந்தார்கள்.
அவர் செய்யும் தவறுகளையும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். ஆனாலும் அவர் முகமூடி, அப்பாவி போல நடிக்கிறார் என சொல்லி வருகிறார்கள்.
இன்றைய பிக்பாஸில் இறந்து போன தமிழக அரசியல் தலைவர் கருணாநிதிக்கு அனைவரும் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செய்தார்கள்.
Loading...
அப்போது பேசிய செண்ட்ராயன் தான் ஒரு முறை கூட கலைஞரை நேரில் பார்த்ததில்லை. அவரை பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது.’
இதை அவரின் பேரனான நடிகர் உதயநிதியிடம் சொல்லியிருந்தேன். அவரும் நேரில் அழைத்து செல்கிறேன் என கூறியிருந்தார். ஆனால் அது தற்போது நடக்காமல் போய்விட்டது என கூறினார்.
Loading...