Loading...
புதிதாக அறிமுகமாகும் Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது..
Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போனில் புதிய அம்சங்கள் என்ன?
Loading...
- தகவல்களைப் பதிவு செய்யக் கூடுதல் சேமிப்பு இடம்
- அறிவார்ந்த கேமரா வசதி
- மின்கல ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- இதில் தான் மிகப்பெரிய மின்கலன் உள்ளது.
- எவ்விதத் தடையுமின்றி இணையத்தைப் பயன்படுத்தலாம்
- தொலைத்தொடர்புக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது
- விநாடிக்கு 1.2 கிகாபைட் வரை அதன் வேகம் காணப்படும்
- தடைகளின்றி சட்டென்று இணையம் வாயிலாக படம் பார்க்கலாம்.
- வேகமாக பதிவிறக்கம் செய்யலாம்
- 128 கிகாபைட் அல்லது 512 கிகாபைட் சேமிப்பு இட வசதி கொண்டுள்ளது.
- சிறப்பான கமராவை கொண்டுள்ளது.
Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போனின் விலை?
- Galaxy Note 9, பொதுமக்களிடம் விற்கப்படும் ஸ்மார்ட்போனில் ஆக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 512 கிகாபைட் சேமிப்பு இட வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் பெறுமதி 2000000 ரூபாயாகும் (இலங்கை ரூபாய்)
- 128 கிகாபைட் சேமிப்பு இட வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் பெறுமதி 128 கிகாபை 1600000 ரூபாயாகும் (இலங்கை ரூபாய்)
Loading...