Loading...
2020 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி ராணுவப்படை உருவாக்கப்படவேண்டுமென அரச தலைவர் டொனால்ட் ரம்ப் விரும்புவதாக துணை அரச தலைவர் மைக் பென்ஸ் கூறியுள்ளார் .
அமெரிக்க ராணுவத்தின் ஆறாவது பிரிவாக விண்வெளி ராணுவப் படையை உருவாக்குவது குறித்த திட்டங்களை பகிரங்கப்படுத்தியபோதே மைக் பென்ஸ் இதனை குறிப்பிட்டார்.
Loading...
எட்டு பில்லியன் டொலர்கள் செலவீனத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தால் ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் ஈரான் நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார்.
ஆனால் இது ஒரு விரயமான திட்டமென சிலர் எதிர்க்கின்றனர் .
Loading...