Loading...
வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் 70 ஆயிரம் ட்ரமடோல் போதை வில்லைகளுடன் இளம் ஜோடியினர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழப்பாணம் , ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று இந்த ஜோடியினர் மகிழூர்தியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
24 வயதுடைய இளைஞரும் மற்றும் 18 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் , அவர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Loading...