Loading...
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக, 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை வினியோகம் செய்வதற்கான புதிய ஆர்டரை அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனமான ஆப்ட்ரா பி.எல்.சி. நிறுவனம் வென்றுள்ளது.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் எனும் அரசு நிறுவனம்தான் இந்த ஆர்டரை வழங்கியுள்ளது.
Loading...
கிரேட்டர் லண்டனின் போக்குவரத்திற்கு இந்த நிறுவனமே முழு பொறுப்பு என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
Loading...