Loading...
பிரபல சிங்கள நடிகரின் மகனின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார்.
ரவிந்திர ரன்தெனிய என்ற பிரபல சினிமா நடிகரின் மகனின் திருமண நிகழ்வுகள், கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் பிரபல நடிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Loading...
பல சினிமா நட்சத்திரங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவை தனித்துவமாக காணப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்த நடிகர்களுடன் இணைந்த அரசியல்வாதியாக திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
Loading...