Loading...
பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் வசித்துவந்த ஈழத்தமிழர் ஒருவரது வீட்டில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாரிஸைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்தச் சம்பவம் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதன்போது குறித்த தமிழரது வீட்டிலிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
Loading...
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த தமிழர் ஒருவரது வீட்டிலிருந்தே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்த தீவிர விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...