நாம் எடுத்து கொள்ளும் உணவில் மிகவும் சத்தான உணவு முட்டையாகும். அத்துடன் அதனை விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. எனினும் அதன் நன்மை தீமையை அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
முட்டையில் உள்ள சத்துக்கள்?
உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளது.
மிகவும் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் உள்ளது.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.
எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
முட்டையில் உள்ள நன்மைகள்?
முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டில் இக்கும் லூடின் – சியாங்தின் கண் நோய்கள் வராமல் தடுக்கும்
கண் புரை ஏற்படாமல் தடுக்கும்
உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும்
சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்து 77 வீதம் குறையும்
இரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் உதவும்
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதானம்
சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் அவதானம் தேவை
சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
முட்டையுடன் கோதுமை பாண் மற்றும் காய்கறிகளுடன் சாப்பிடலாம்.
முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்கவும்
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்து. வைத்தியர்களின் ஆலோசனைக்கேற்ப சாப்பிடலாம்
முக்கிய குறிப்பு
மஞ்சள் கருவிலில் அதிகபட்சக் கொழுப்புகள். இதனால் இதய நோய்கள் வரக்கூடும். இதன் காரணமாக ஆபத்துக்கள் உள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறான பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.