Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனவர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். ஆனால் போகிறாரா இல்லையா என்பதே தெரியாமல் அண்மையில் பிரபலமானவர் நடிகை மஹிகா சர்மா.
Loading...
காரணம் இவரல்ல. அண்மையில் இவர் பிக்பாஸ் சீசன் 12 ல் கலந்துகொள்ளப்போகிறார் என தகவல்கள் சுற்றியது. இவருடன் ஆபாச பட நடிகர் டேனியின் பெயரும் அடிப்பட்டது.
ஹாலிவுட்டை சேர்ந்த அவரிடம் கேட்டபோது நான் பிக்பாஸில் கலந்துகொள்ள வேண்டுமானால் மஹிகாவும் வரவேண்டும். அவர் கடைசி வரை என்னை சந்தோசப்படுத்த வேண்டும் என கூறினார்.
இதனால் மஹிகாவின் புகழ் சமூக வலைதளங்களில் பரவியது. இது கேலி கிண்டல் செய்வது போல இருந்தாலும் மஹிகா தற்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார்.
அத்துடன் மேலாடையில்லா புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளார்
Loading...