Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்த இரண்டு ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஒரு ப்ரோமோவில் வைஷ்னவி ஒரு சிலரிடம் டேனியை பற்றி குறை கூறுகிறார். அதேபோல் என்னை பற்றி நீ எதுக்கு பேசுற என மற்றவர்களிடம் குறை கூறுகிறார்.
Loading...
மேலும் இன்னொரு ப்ரோமோவில் பாலாஜி யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் அமர்ந்து கொண்டு எதோ கிசு கிசுத்து பேசுகிறார். ஆனால் என்ன பேசுகிறார் என்பது சரியாக புரியவில்லை.
இவை எல்லாம் வைத்து பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியில் டேனியல் மற்றும் வைஷ்ணவி இடையே கடுமையான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...