Loading...
பேச்சு என்பது மிக முக்கியமான ஒரு தொடர்பாடல் வழிமுறையாகும். நாம் நமது கருத்துக்களை மற்றவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் மற்ரவர்களை எமது கருத்துக்களுக்கு இசைய வைப்பதற்கும் இந்த பேச்சுத் தொடர்பாடல் துணைபுரிகின்றது.
பேசாமல் இருப்பவர்களால் எதையுமே சாதிக்கமுடியாதென்பதுடன் பேசாமல் இருப்பவர்களை மற்றவர்கள் குறைவாக எடைபோடும் சந்தர்ப்பங்கள்கூட அதிகம் தோற்றுவிக்கப்பட்டுவிடும்.
ஆகவே நாம் கண்டிப்பாக பேசவேண்டும். பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதுவும் பேசாமல் இருக்கவேண்டிய இடத்தில் பேசுவதும்தான் பேச்சாற்றலின் அடிப்படைப் பின்னடைவாகும்.
Loading...
பேசுவதால் மற்றவர்களை வெல்லமுடியுமா? பதி தருகிறது இந்தக் காணொளி…
பேசிச் சாதிக்க இதுதான் வழி
Loading...