Loading...
தமிழ் சினிமாவில் கேடி மற்றும் தளபதியுடன் நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. இவர் சமீபத்தில் தன்னுடைய வெளிநாட்டு காதலரை ரகசியம் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.
Loading...
மேலும் இவர் தற்போது எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடற்கரையில் படுக்கவர்ச்சியான பிகினி உடையில் ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Loading...