Loading...
நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. சில நடிகர்கள் பேச்சு திறமையால் அதிக ரசிகர்கள் ஈர்த்துள்ளனர், அப்படி பட்டவர்கள் அரசியலுக்கு வந்தால் பொதுகூட்டங்களில் விசில் பறக்கும்.
அப்படி கோர்வையாக பேசி அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் பார்த்திபனுக்கு ஒரு பிரபல அரசியல் கட்சி வலைவிரித்ததாம். இவருக்கு 100 கோடி ருபாய் தரவும் தயார் என சொன்னார்களாம்.
Loading...
ஆனால் இவரோ “எனக்கு அரசியல் தெரியாது, அதனால் கட்சியில் சேர முடியாது” என கூறி மறுத்துவிட்டாராம்.
Loading...