Loading...
அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவரைத் தாக்கிய கழுகு ஒன்றைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (14) காலை விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவனை கழுகு தாக்கியுள்ளது.
Loading...
இதனையடுத்து குறித்த சிறுவனின் தாயாரும் அயலவர்களும் சிறுவனைக் காப்பாற்றி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 13 ஆம் திகதி 2, 6 மற்றும் 7 வயதான பிள்ளைகளையும் குறித்த கழுகு தாக்க முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...