Loading...
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகள் விரைவில் சினிமாவில்அறிமுகமாகவுள்ளார். அவரை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகின்றன.
மேலும் தற்போது அவர் தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்ற வீடியோ அதிகம் பரவிவருகிறது. பார்ட்டியில் அவர் நடனமாடிய வீடியோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.
Loading...