Loading...
கேரளாவில் கடும் மழை பெய்து வருவதால் அங்காங்கே நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கே பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதால் கேரளாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆனால் மோலிவுட் சூப்பர்ஸ்டார் மம்முட்டி அந்த பட்டத்திற்கே தகுதியில்லாத ஒரு செயலை செய்துள்ளார். அதாவது, அவர் நடித்திருக்கும் ஒரு குட்டநாடன் ப்ளாக் என்ற படத்தின் ட்ரைலரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Loading...
கேரளாவில் தற்போது நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழலில் இப்படி ஒரு செயலை மம்மூட்டி செய்திருப்பது மற்ற ரசிகர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்களே அவரை விமர்ச்சிக்க வைத்துள்ளது.
Loading...