பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் போஸ் ,ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தாலும் பின்னர் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி .(Tamil Big Boss Oviya New Hair style )
இருந்தாலும் முதல் சீசன் பெற்ற வெற்றியை விட இந்த சீசன் சற்று அலுப்பாக தான் இருக்கின்றது .மேலும் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா தான் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார் .இதனால் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டார் .
போட்டியில் பங்குபற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்ததால் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தார் .
இப்படி பட்ட ஓவியா தற்பொழுது சற்று சினிமாவை விட்டு விலகி இருக்கும் பொழுது சமுக வலைதளங்களில் இவரின் புது சிகை அலங்கார தோற்றம் ஒன்று பரவி வருகின்றது . இதனை பார்த்த ஓவியா ரசிகர்கள் இது நம்ம ஓவியாவா என வாயை பிளந்த வண்ணம் இருகின்றனர்.