தமிழில் ‘உதயன், சகுனி, மாஸ் ‘போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். Actress pranitha subash SIMA dressing
2012 இல் கார்த்திக் நடிப்பில் வெளியியான ‘சகுனி’ படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை பிரணிதா. இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் பெரிய ஹீரோக்களுடன் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கில் தனது கவனத்தை திருப்பி அங்கே கவர்ச்சி புயலாக வலம் வந்தார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ‘சைமா’ விருது வழங்கும் நிகழ்ச்சியின் பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் மிகவும் குட்டையான ஆடையில் வந்திருந்த நடிகை ப்ரணிதாவை கண்டு அனைவரும் வாய்பிளந்தனர். அவர் அணிந்து வந்த குட்டையான உடையால் அவர் அமரும் போது அவரது உடல் பாகங்கள் சற்று பளிச்சென்று தெரிந்தது.
பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை அள்ளி வீசுகிறார் போல… இவருக்கு கட்டாயம் தமிழ்ல வாய்ப்பிருக்கு…