Loading...
டன்சானியா வனவிலங்கு பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த குடும்பத்தினர் ஜீப் வண்டியில் வனவிலங்கு பூங்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் அங்கு புகைப்படம் எடுக்க வந்த போது திடீரென அவர்களின் ஜீப் வண்டி மீது சிறுத்தை புலி ஒன்று புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துள்ளது.
Loading...
சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த சிறுத்தை செல்பி எடுக்க உதவியுள்ளது.
உலகிலேயே மிக வேகமான மிருகமாக இந்த சிறுத்தை புலி அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...