Loading...
இந்த மஹத் பையன் கையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்றான்.
எப்ப பாரு பொண்ணுங்க கிட்ட மொக்க போட்டுகிட்டு பார்க்கிறவங்களுக்க எரிச்சல கிளப்பிட்டு வரான். இத பாத்த நம்ம பசங்க நீ இப்படிலாம் பன்றத பாத்தா உன் காதலி வெட்டிவிட போறா அப்படினு நிறைய பேரு சொன்னாங்க.
Loading...
ஆனா பாருங்க மஹத் காதலி பிராசி ஒரு வீடியோ போட்ருகு. அதுலு நீ என்னை விட்டு போயி 60 நாள் ஆகிடுச்சு. சீக்கிரம் வா வந்து என்கிட்ட என்னை தனியா விட்டதுக்கு சாரி சொல்லுனு ஒரு கியூட் வெளியிட்டிருக்கு.
Loading...