Loading...
கேரளாவில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் தண்ணீரே காணப்படுகின்றது, அந்த அளவிற்கு வெள்ளம் மிரட்டி வருகின்றது.
திருவன்னதபுரத்தில் உள்ள நடிகர் ப்ரித்திவிராஜின் வீடு வெள்ளத்தில் மூழ்கி மிகவும் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது, அந்த புகைப்படங்கள் இப்போதும் நெட்டில் வெளிவந்துள்ளது.
Loading...
இதுவரை பல சினிமா நட்சத்திரங்கள் – சூர்யா, கமல், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட வெள்ள நிவாரணத்திற்காக தொகைவழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...