Loading...
திருகோணமலை, லிங்க நகர் பகுதியில் இருபது மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
தொடர்பாக திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...