Loading...
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து இணைந்து இந்த பீட்ஸாவை தயாரித்துள்ளனர்.
- ஸ்டாபரி பீட்ஸாவுக்காக 200 கிலோ கிராம் ஸ்டாபரி யன்படுத்தப்பட்டுள்ளது.
- பீட்ஸா தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்கள் உட்பட பயன்படுத்தப்பட்டுள்ளது.
Loading...
- பீட்ஸாவின் முழுமையான நிறை 1400 கிலோ கிராமாகும்.
- பீட்ஸாவை 6000 பேருக்கு பரிமாற முடியும்.
- 25 அடி உயரத்தை இந்த பீட்ஸா கொண்டுள்ளது.
- இந்த பீட்ஸா 6 அடி அங்குலத்தை கொண்டுள்ளது.
- 100 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை தயாரித்துள்ளனர்.
இலங்கையில் நுவரெலியாவில் மாத்திரம் வளரும் ஸ்டாபரி பயர் செய்கையை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் நோக்கில் இந்த பீட்ஸா தயாரிக்கப்பட்டுள்ளது..
Loading...