Loading...
யாழ் செய்திகள்:லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் ஒருவர் நேற்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தாார்.
சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் மரணம் குறித்து பொலிஸார் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
Loading...
64 வயதான குறித்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...