Loading...
அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை பொலிசார் மீட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பப் பிரச்சனை காரணமாக பாலத்தில் இருந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறினார்.
Loading...
கீழே வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் வேளையில் பாலத்தில் அவருடன் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் குதிக்க தயாரான போது திடீரென பொலிஸார் ஒருவர், குறிப்பிட்ட நபரை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனைப் பார்த்த மற்ற பொலிசாரும் இணைந்து அந்த நபரைக் காப்பாற்றினர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Loading...