Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி வருகிறது. இந்த வாரம் வெளியேறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வார இறுதியை எட்டியுள்ளது. கமல்ஹாசன் வழக்கம் போல வந்துவிட்டார்
. இந்நிலையில் சிறிய இடைவேளையில் மும்தாஜ் மஹத்துக்கு வார்த்தை மோதல்கள் தொடங்கியது. மஹத் படபடவென கொந்தளித்தார். அப்போது அவருக்கும் யாஷிகாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
Loading...
அது பின் பெரிதாக ஐஸ்வர்யா மிகவும் டென்சனாகி கடுமையாக சத்தம் போட்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். எனவே கடும் கூச்சல் நிலவியது.
Loading...